Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

எவ்வளவாய்ப் பெரியவரே

எவ்வளவாய்ப் பெரியவரே
உம் மகிமையின் கொள்ளளவைச் சொல்ல
எள்ளளவும் முடியாதையா
என்னளவாய்ப் பாடுகிறேன்
உம்மளவாய் ஏற்றுக்கொள்ளுமே

இயேசுவே கர்த்தரே யேகோவா தேவன்
உம் நாமத்திற்கே மகிமை

சொல்லழகாய்ச் சிருஷ்டித்தீரே
உம் வார்த்தையின் வல்லழகைச் சொல்ல
ஒரு வார்த்தையும் இவ்வுலகில் இல்ல
என்னழகாய்ப் பாடுகிறேன்
உம்மழகைக் கேளுமையா..

இயேசுவே கர்த்தரே யேகோவா தேவன்
உம் நாமத்திற்கே மகிமை

ஒப்பில்லா உயர்வே
உம் வல்லமையின் வடிவழகைச் சொல்ல
எவர்க்கிங்கும் இயலாதையா
சிரம் பணிந்து பாடுகிறேன்
அகம் மகிழ்ந்து கேளுமையா

இயேசுவே கர்த்தரே யேகோவா தேவன்
உம் நாமத்திற்கே மகிமை

Princy Chakra – Evvalavay periyavare Lyrics in English

evvalavaayp periyavarae
um makimaiyin kollalavaich solla
ellalavum mutiyaathaiyaa
ennalavaayp paadukiraen
ummalavaay aettukkollumae

Yesuvae karththarae yaekovaa thaevan
um naamaththirkae makimai

sollalakaaych sirushtiththeerae
um vaarththaiyin vallalakaich solla
oru vaarththaiyum ivvulakil illa
ennalakaayp paadukiraen
ummalakaik kaelumaiyaa..

Yesuvae karththarae yaekovaa thaevan
um naamaththirkae makimai

oppillaa uyarvae
um vallamaiyin vativalakaich solla
evarkkingum iyalaathaiyaa
siram panninthu paadukiraen
akam makilnthu kaelumaiyaa

Yesuvae karththarae yaekovaa thaevan
um naamaththirkae makimai

PowerPoint Presentation Slides for the song Princy Chakra – Evvalavay periyavare

by clicking the fullscreen button in the Top left.
Or you can download எவ்வளவாய்ப் பெரியவரே PPT
Evvalavay periyavare PPT

உம் சொல்ல பாடுகிறேன் இயேசுவே கர்த்தரே யேகோவா தேவன் நாமத்திற்கே மகிமை கேளுமையா எவ்வளவாய்ப் பெரியவரே மகிமையின் கொள்ளளவைச் எள்ளளவும் முடியாதையா என்னளவாய்ப் உம்மளவாய் ஏற்றுக்கொள்ளுமே English