புதிய நாளை காண செய்தீரே
நன்றி இயேசைய்யா
புதிய நாளின் ஆசீர்வாதத்துக்கு
நன்றி இயேசைய்யா
உமக்கு நன்றி நன்றி சொல்லுவேன்
உம்மை போற்றி போற்றி பாடுவேன்
கடந்த காலம் செய்த நன்மையை
எண்ணி பாடுவேன்
மலை போல் வந்த கஷ்டங்களை
பனி போல நீக்கினாரே
அலை போல் வந்த துன்பங்கள் நீக்கி
அமைதி தந்தாரே
கோலியாத்தை போல் எதிர் வந்தோரை
நிர்மூலமாக்கினாரே
பார்வோனை போல் பின் தொடர்ந்தவரை
மடிய செய்திட்டாரே
ஆபிரகாமை போல விசுவாசம்
எனக்கு தாருமைய்யா
இழந்து போன சுகம் பெலன் ஜீவன்
மீண்டும் தாருமைய்யா
Puthiya naali kaana Lyrics in English
Puthiya naalai kaana seytheerae nanti iyaesaiyyaa puthiya naalin aaseervaathaththukku nanti iyaesaiyyaaumakku nanti nanti solluvaen ummai potti potti paaduvaen kadantha kaalam seytha nanmaiyai ennnni paaduvaenmalai pol vantha kashdangalai pani pola neekkinaarae alai pol vantha thunpangal neekki amaithi thanthaaraekoliyaaththai pol ethir vanthorai nirmoolamaakkinaarae paarvonai pol pin thodarnthavarai matiya seythittaraeaapirakaamai pola visuvaasam enakku thaarumaiyyaa ilanthu pona sukam pelan jeevan meenndum thaarumaiyyaa
PowerPoint Presentation Slides for the song Puthiya naali kaana
by clicking the fullscreen button in the Top left.
Or you can download புதிய நாளை காண செய்தீரே PPT
Puthiya Naali Kaana PPT
Puthiya naali kaana Song Meaning
You made a new day
Thank you Jesus
To the blessing of the new day
Thank you Jesus
I will thank you
I will sing your praises
Good deeds done in the past
I will count and sing
Difficulties that came like a mountain
Removed like snow
Remove the sufferings that came like a wave
Lord of peace
Opposing like Goliath
Destroyer
As long as he followed like Pharaoh
You have folded
Faith like Abraham
I don't like it
Lost happiness is life
Darumaiyaya again
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நன்றி புதிய போற்றி தாருமைய்யா நாளை காண செய்தீரே இயேசைய்யா நாளின் ஆசீர்வாதத்துக்கு இயேசைய்யாஉமக்கு சொல்லுவேன் உம்மை பாடுவேன் கடந்த காலம் செய்த நன்மையை எண்ணி English
