Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

இராஜா உம் மாளிகையில்

Raja Um Maligaiyil
இராஜா உம் மாளிகையில்
இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்-இயேச
துதித்து மகிழ்ந்திருப்பேன்
துயரம் மறந்திருப்பேன் – உம்மை
ஆராதனை ஆராதனை
அப்பா அப்பா உங்களுக்குத்தான்
1. என் பெலனே என்கோட்டையே
ஆராதனை உமக்கே
மறைவிடமே என் உறைவிடமே
ஆராதனை உமக்கே
2. எங்கும் நிறைந்த யேகோவா ஏலோஹிம்
ஆராதனை உமக்கே
எங்கள் நீதியே யேகோவா ஸிட்கேனு
ஆராதனை உமக்கே
3. பரிசுத்தமாக்கும் யேகோவா மெக்காதீஸ்
ஆராதனை உமக்கே
உருவாக்கும் தெய்வம் யேகோவா ஓசேனு
ஆராதனை உமக்கே
4. உன்னதரே உயர்ந்தவரே
ஆராதனை உமக்கே
பரிகாரியே பலியானீரே
ஆராதனை உமக்கே
5. சீர்படுத்தும் சிருஷ்டிகரே
ஆராதனை உமக்கே
ஸ்திரப்படுத்தும் துணையாளரே
ஆராதனை உமக்கே
6. தாழ்மையிலே நினைத்தவரே
ஆராதனை உமக்கே
ஏழ்மையை மாற்றினீரே
ஆராதனை உமக்கே

Raja Um Maligaiyil – இராஜா உம் மாளிகையில் Lyrics in English

Raja Um Maligaiyil iraajaa um maalikaiyil iraappakalaay amarnthiruppaen-iyaesa thuthiththu makilnthiruppaen thuyaram maranthiruppaen – ummai aaraathanai aaraathanai appaa appaa ungalukkuththaan 1. En pelanae enkottaைyae aaraathanai umakkae maraividamae en uraividamae aaraathanai umakkae 2. Engum niraintha yaekovaa aelohim aaraathanai umakkae engal neethiyae yaekovaa sitkaenu aaraathanai umakkae 3. Parisuththamaakkum yaekovaa mekkaathees aaraathanai umakkae uruvaakkum theyvam yaekovaa osenu aaraathanai umakkae 4. Unnatharae uyarnthavarae aaraathanai umakkae parikaariyae paliyaaneerae aaraathanai umakkae 5. Seerpaduththum sirushtikarae aaraathanai umakkae sthirappaduththum thunnaiyaalarae aaraathanai umakkae 6. Thaalmaiyilae ninaiththavarae aaraathanai umakkae aelmaiyai maattineerae aaraathanai umakkae

PowerPoint Presentation Slides for the song Raja Um Maligaiyil – இராஜா உம் மாளிகையில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download இராஜா உம் மாளிகையில் PPT
Raja Um Maligaiyil PPT

Raja Um Maligaiyil – இராஜா உம் மாளிகையில் Song Meaning

Raja Um Maligaiyil
King in your palace
I will sit like a night-Jesus
I will be happy to praise
I will have forgotten the sorrow - you
Worship is worship
Father Father is for you
1. My strength is my strength
Worship to you
The hiding place is my shelter
Worship to you
2. The omnipresent Jehovah Elohim
Worship to you
Jehovah Sitkenu is our righteousness
Worship to you
3. Jehovah the Sanctifier is Mekadis
Worship to you
The Creator God is Jehovah Osenu
Worship to you
4. Exalted are you
Worship to you
Parikari is the victim
Worship to you
5. O Creator who restores
Worship to you
A stabilizing companion
Worship to you
6. He who thinks in humility
Worship to you
You have changed poverty
Worship to you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஆராதனை உமக்கே யேகோவா அப்பா Raja Um Maligaiyil இராஜா உம் மாளிகையில் இராப்பகலாய் அமர்ந்திருப்பேன்இயேச துதித்து மகிழ்ந்திருப்பேன் துயரம் மறந்திருப்பேன் உம்மை உங்களுக்குத்தான் English