Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

மாறும் எல்லாம் மாறும்

மாறும் எல்லாம் மாறும் -4
மாறாதவர் மாறாததால் -2

கடலும் நதியும்
வழியாக மாறும்
காற்றும் கடலும்
அமைதியாய் மாறும் -2

மாராவின் தண்ணீர்
மதுரமாய் மாறும்
கற்சாடி தண்ணீர்
சுவையாக மாறும் -2

வானத்தின் மண்ணா
உணவாக மாறும்
ஐந்தப்பம் ரெண்டு மீன்
விருந்தாக மாறும் -2

இயேசுவின் இரத்தம்
ஜெயமாய் மாறும்
பழைய வாழ்க்கை
புதிதாய் மாறும் -2

Sis.Malliga Chandran – Marum Ellam Marum Lyrics in English

Maaraுm ellaam maaraுm -4
Maaraathavar maaraathathaal -2

Kadalum nathiyum
Valiyaaka maaraுm
Kaattaுm kadalum
Amaithiyaay maaraுm -2

Maaraavin thannnneer
Mathuramaay maaraுm
Karsaati thannnneer
Suvaiyaaka maaraுm -2

Vaanaththin mannnnaa
Unavaaka maaraுm
Ainthappam renndu meen
Virunthaaka maaraுm -2

Yesuvin iraththam
Jeyamaay maaraுm
Palaiya vaalkkai
Puthithaay maaraுm -2

PowerPoint Presentation Slides for the song Sis.Malliga Chandran – Marum Ellam Marum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download மாறும் எல்லாம் மாறும் PPT
Marum Ellam Marum PPT

மாறும் கடலும் தண்ணீர் மாறாதவர் மாறாததால் நதியும் வழியாக காற்றும் அமைதியாய் மாராவின் மதுரமாய் கற்சாடி சுவையாக வானத்தின் மண்ணா உணவாக ஐந்தப்பம் ரெண்டு மீன் English