Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம் சித்தம் செய்வது தான்

உம் சித்தம் செய்வது தான்
என் வாழ்வின் நோக்கமையா
வேறே ஒன்றும் இல்லை
இவ்வுலகில் நீர்தானையா

இயேசையா -2 உம் பிள்ளை நானையா

தனிமையாய் நானும் எங்கே போவேன்
தகப்பனே நீர் தானே என் தஞ்சம்

கண்மணிபோல என்னை காத்தீரே
கால்கள் வழுவாமல் தாங்கினீரே

உம்பாதம் நானென்றும் சரணடைந்தேன்
உமக்காக என்னையே அர்ப்பணித்தேன்

Um sitham seivathu Lyrics in English

Um siththam seyvathu thaan en vaalvin Nnokkamaiyaa vaeraே ontum illai ivvulakil neerthaanaiyaaiyaesaiyaa -2 um pillai naanaiyaathanimaiyaay naanum engae povaen thakappanae neer thaanae en thanjamkannmannipola ennai kaaththeerae kaalkal valuvaamal thaangineeraeumpaatham naanentum saranatainthaen umakkaaka ennaiyae arppanniththaen

PowerPoint Presentation Slides for the song Um sitham seivathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம் சித்தம் செய்வது தான் PPT
Um Sitham Seivathu PPT

உம் சித்தம் செய்வது வாழ்வின் நோக்கமையா வேறே ஒன்றும் இல்லை இவ்வுலகில் நீர்தானையாஇயேசையா பிள்ளை நானையாதனிமையாய் நானும் எங்கே போவேன் தகப்பனே நீர் தானே தஞ்சம்கண்மணிபோல English