Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

உம்மோடு இருப்பது தான்

உம்மோடு இருப்பது தான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா

இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன்

எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள்
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன்

இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பரே

எபிநேசரே எல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயீ காண்பவரே

மன்னிப்பதில் வள்ளல் நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
உம் அன்பையும் இரக்கத்தையும்
மணி முடியாய் சூட்டுகின்றீர்

Ummodu irupathu thaan Lyrics in English

Ummodu iruppathu thaan ullaththin vaanjaiyaiyaa um siththam seyvathu thaan ithayaththin aekkamaiyaaiyaesaiyaa ummaiththaanae en munnae niraுththiyullaenenakkaaka yaavaiyum seypavarae seythu mutippavarae en paarangal en sumaikal um paathaththil irakki vaiththaenirakkamum urukkamum neetiya saanthamum kirupaiyum ullavarae en jeevanai alivil nintu meettavarae en maeypparaeepinaesarae eleliyon entumae uyarnthavarae elshadaay sarva vallavarae elroyee kaannpavaraemannippathil vallal neerae sukam tharum theyvam neerae um anpaiyum irakkaththaiyum manni mutiyaay soottukinteer

PowerPoint Presentation Slides for the song Ummodu irupathu thaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மோடு இருப்பது தான் PPT
Ummodu Irupathu Thaan PPT

Ummodu irupathu thaan Song Meaning

Just being with you
Desire of the soul
Do your will
Longing of the heart

Jesus is you
I have stopped in front of me

You who do everything for me
Finisher
My burdens are my burdens
I dropped it at your feet

Compassion and kindness and long-lasting meekness
Gracious One
My life stood in ruin
The Redeemer is my shepherd

Ebenezer Lleon
Ever High
Elshadai is the Almighty
Elroy is the seer

You are the one who forgives
You are the goddess of comfort
Your love and mercy
You are hot as a bell

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உம் நீரே உம்மோடு இருப்பது உள்ளத்தின் வாஞ்சையையா சித்தம் செய்வது இதயத்தின் ஏக்கமையாஇயேசையா உம்மைத்தானே முன்னே நிறுத்தியுள்ளேன்எனக்காக யாவையும் செய்பவரே செய்து முடிப்பவரே பாரங்கள் சுமைகள் English