Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

உனக்கெதிரான ஆயுதங்கள்

உனக்கெதிரான ஆயுதங்கள்
வாய்க்காதே மகனே
நீ உயிரோடிருக்கும் வரையிலும்
எதிர்ப்பவனில்லை

உன்னை நான் காப்பாற்றி
அடிக்கடி தண்ணீர் பாய்ச்சிடுவேன்
இரவினிலும் பகலினிலும்
சேதமில்லாமல் காத்திடுவேன்
உன்னை கொண்டு மலைகளையும்
குன்றுகளையும் நான் தகர்த்திடுவேன்

ஏழு மடங்கு அக்கினியில்
சேதமில்லாமல் காத்திடுவேன்
ஒரு வழியாய் வந்தவர்கள்
ஏழு வழியாய் ஓடச்செய்வேன்
உன்னைக் கொண்டு செய்ய நினைத்தது
தடை செய்ய யாருமில்லை

சிங்கத்தின்மேல் நீ நடந்திடுவாய்
சீறும் சர்ப்பத்தை மிதித்திடுவாய்
உனக்கெதிராய் எழுதப்படும்
சட்டங்களை நான் மாற்றிடுவேன்
உன்னைக் கொண்டு தேசத்திலே
என் நாமம் முழங்கச் செய்வேன்

Unakkedhiraana aayudhangal Lyrics in English

Unakkethiraana aayuthangal vaaykkaathae makanae nee uyirotirukkum varaiyilum ethirppavanillai unnai naan kaappaatti atikkati thannnneer paaychchiduvaen iravinilum pakalinilum sethamillaamal kaaththiduvaen unnai konndu malaikalaiyum kuntukalaiyum naan thakarththiduvaen aelu madangu akkiniyil sethamillaamal kaaththiduvaen oru valiyaay vanthavarkal aelu valiyaay odachcheyvaen unnaik konndu seyya ninaiththathu thatai seyya yaarumillai singaththinmael nee nadanthiduvaay seeraுm sarppaththai mithiththiduvaay unakkethiraay eluthappadum sattangalai naan maattiduvaen unnaik konndu thaesaththilae en naamam mulangach seyvaen

PowerPoint Presentation Slides for the song Unakkedhiraana aayudhangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download உனக்கெதிரான ஆயுதங்கள் PPT
Unakkedhiraana Aayudhangal PPT

Unakkedhiraana aayudhangal Song Meaning

Weapons Against You
Don't worry son
As long as you live
There is no opposition

I saved you
I water often
Day and night
I will wait without damage
And the mountains with you
I will break down the hills

In the sevenfold fire
I will wait without damage
Those who came one way
I will make it run seven ways
I wanted to do it with you
There is no one to stop

You will walk on a lion
You will tread on the roaring serpent
It will be written against you
I will change the laws
In the country with you
I will make my name resound

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உன்னை சேதமில்லாமல் காத்திடுவேன் ஏழு வழியாய் உன்னைக் செய்ய உனக்கெதிரான ஆயுதங்கள் வாய்க்காதே மகனே உயிரோடிருக்கும் வரையிலும் எதிர்ப்பவனில்லை காப்பாற்றி அடிக்கடி தண்ணீர் பாய்ச்சிடுவேன் இரவினிலும் English