Chords
🏠 Lyrics Chords Bible

என்னை அழைத்தவரே

என்னை அழைத்தவரே

என்னை அழைத்தவரே
என்னை தொட்டவரே
நீர் இல்லாமல் நான் இல்லையே -2

நான் வாழ்ந்தது உங்க கிருபை
நான் வளர்ந்ததும் உங்க கிருபை
என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே -2

உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே -2
இயேசுவே

தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல
தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல -2
கதறி அழுத நேரத்தில்
என் கண்ணீர் துடைத்த உங்க கிருப
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல -2

உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே -2
இயேசுவே

நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல
திறமனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல -2
தகுதியில்லா என்னை
உயர்த்தினது உங்க கிருபை
உங்க கிருபை இல்லனா நானும் இல்ல -2

உங்க கிருபை வேண்டுமே
உங்க கிருபை போதுமே
உங்க கிருபை இல்லாமல்
நான் ஒன்றும் இல்லையே -2
இயேசுவே

Unga Kirubai - Ennai Alaithavarae Lyrics in English

Ennai alaiththavarae Ennai thottavarae Neer illaamal naan illaiyae -2 Naan vaalnthathu unga kirupai Naan valarnthathum unga kirupai Ennai uyarththi vaiththeerae um kirupaiyae -2 Unga kirupai vaenndumae Unga kirupai pothumae Unga kirupai illaamal Naan ontum illaiyae -2 Yesuvae Thanimaiyil aluthapothu thaettida yaarum illa Thallaati nadanthapothu thaangida yaarum illa -2 Kathari alutha naeraththil En kannnneer thutaiththa unga kirupa Unga kirupai illanaa naanum illa -2 Unga kirupai vaenndumae Unga kirupai pothumae Unga kirupai illaamal Naan ontum illaiyae -2 Yesuvae Naan entu solla enakkontum illa Thiramanu solla ennidam ethuvum illa -2 Thakuthiyillaa ennai Uyarththinathu unga kirupai Unga kirupai illanaa naanum illa -2 Unga kirupai vaenndumae Unga kirupai pothumae Unga kirupai illaamal Naan ontum illaiyae -2 Yesuvae

PowerPoint Presentation Slides for the song Unga Kirubai - Ennai Alaithavarae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Unga Kirubai - Ennai Alaithavarae PPT Unga Kirubai PPT

என்னை அழைத்தவரே Ennai alaiththavarae என்னை தொட்டவரே Ennai thottavarae நீர் இல்லாமல் நான் இல்லையே -2 Neer illaamal naan illaiyae -2 நான் வாழ்ந்தது உங்க கிருபை Naan vaalnthathu unga kirupai நான் வளர்ந்ததும் உங்க கிருபை Naan valarnthathum unga kirupai என்னை உயர்த்தி வைத்தீரே உம் கிருபையே -2 Ennai uyarththi vaiththeerae um kirupaiyae -2 உங்க கிருபை வேண்டுமே Unga kirupai vaenndumae உங்க கிருபை போதுமே Unga kirupai pothumae உங்க கிருபை இல்லாமல் Unga kirupai illaamal நான் ஒன்றும் இல்லையே -2 Naan ontum illaiyae -2 இயேசுவே Yesuvae தனிமையில் அழுதபோது தேற்றிட யாரும் இல்ல Thanimaiyil aluthapothu thaettida yaarum illa தள்ளாடி நடந்தபோது தாங்கிட யாரும் இல்ல -2 Thallaati nadanthapothu thaangida yaarum illa -2 கதறி அழுத நேரத்தில் Kathari alutha naeraththil என் கண்ணீர் துடைத்த உங்க கிருப En kannnneer thutaiththa unga kirupa உங்க கிருபை இல்லனா நானும் இல்ல -2 Unga kirupai illanaa naanum illa -2 உங்க கிருபை வேண்டுமே Unga kirupai vaenndumae உங்க கிருபை போதுமே Unga kirupai pothumae உங்க கிருபை இல்லாமல் Unga kirupai illaamal நான் ஒன்றும் இல்லையே -2 Naan ontum illaiyae -2 இயேசுவே Yesuvae நான் என்று சொல்ல எனக்கொன்றும் இல்ல Naan entu solla enakkontum illa திறமனு சொல்ல என்னிடம் எதுவும் இல்ல -2 Thiramanu solla ennidam ethuvum illa -2 தகுதியில்லா என்னை Thakuthiyillaa ennai உயர்த்தினது உங்க கிருபை Uyarththinathu unga kirupai உங்க கிருபை இல்லனா நானும் இல்ல -2 Unga kirupai illanaa naanum illa -2 உங்க கிருபை வேண்டுமே Unga kirupai vaenndumae உங்க கிருபை போதுமே Unga kirupai pothumae உங்க கிருபை இல்லாமல் Unga kirupai illaamal நான் ஒன்றும் இல்லையே -2 Naan ontum illaiyae -2 இயேசுவே Yesuvae

Unga Kirubai - Ennai Alaithavarae Song Meaning

He who called me
He who touched me
Without water I am nothing -2

I lived by your grace
Your grace when I grew up
Thou hast lifted me up, O Thy grace -2

I want your grace
Your grace is enough
Without your grace
I am nothing -2
Jesus himself

There is no one to comfort you when you cry alone
There was no one to support him when he staggered -2
At the time of crying
Your grace wiped away my tears
Without your grace I am not -2

I want your grace
Your grace is enough
Without your grace
I am nothing -2
Jesus himself

I have nothing to say that I am
I have no talent to speak of -2
Unworthy me
Your grace raised
Without your grace I am not -2

I want your grace
Your grace is enough
Without your grace
I am nothing -2
Jesus himself

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar