விரும்புகிறதை செய்யாமல்
விரும்பாததையே செய்கிறேன்
இயேசுவே உதவி செய்யும்
இரத்தத்தால் என்னை கழுவும்
ஆவியால் என்னை நிரப்பும்
விரும்புகிறதை பார்க்காமல்
விரும்பாததையே பார்க்கிறேன்
கண்களை கழுவிடுமே
இரத்தத்தால் என்னை கழுவும்
ஆவியால் என்னை நிரப்பும்
விரும்புகிறதை நினையாமல்
விரும்பாததையே நினைக்கிறேன்
சிந்தையை கழுவிடுமே
இரத்தத்தால் என்னை கழுவும்
ஆவியால் என்னை நிரப்பும்
விரும்புகிவர் சொல்லுவதை
என் வாழ்வில் இனி செய்திடுவேன்
விருப்பத்தை[சித்தத்தை] நிறைவேற்றுவேன்
இயேசுவே என் தகப்பனே
ஆவியால் வழி நடத்துமே
Virumbugirathai Seiyamal nandri 6 Lyrics in English
Virumpukirathai seyyaamal virumpaathathaiyae seykiraேn Yesuvae uthavi seyyum iraththaththaal ennai kaluvum aaviyaal ennai nirappumvirumpukirathai paarkkaamal virumpaathathaiyae paarkkiraேn kannkalai kaluvidumae iraththaththaal ennai kaluvum aaviyaal ennai nirappumvirumpukirathai ninaiyaamal virumpaathathaiyae ninaikkiraேn sinthaiyai kaluvidumae iraththaththaal ennai kaluvum aaviyaal ennai nirappumvirumpukivar solluvathai en vaalvil ini seythiduvaen viruppaththai[siththaththai] niraivaettaுvaen Yesuvae en thakappanae aaviyaal vali nadaththumae
PowerPoint Presentation Slides for the song Virumbugirathai Seiyamal nandri 6
by clicking the fullscreen button in the Top left.
Or you can download விரும்புகிறதை செய்யாமல் PPT
Virumbugirathai Seiyamal Nandri 6 PPT
Virumbugirathai Seiyamal nandri 6 Song Meaning
Without doing what one wants
I do what I don't want to do
Jesus will help
Wash me with blood
Fill me with the Spirit
without looking at what is desired
I see what I don't want
Wash your eyes
Wash me with blood
Fill me with the Spirit
Without thinking about wanting
I think of what I don't want
Wash away the thought
Wash me with blood
Fill me with the Spirit
Likes to say
I will do it again in my life
I will fulfill the will
Jesus is my Father
Guided by the Spirit
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
என்னை ஆவியால் விரும்பாததையே இரத்தத்தால் கழுவும் இயேசுவே நிரப்பும்விரும்புகிறதை கழுவிடுமே விரும்புகிறதை செய்யாமல் செய்கிறேன் உதவி செய்யும் பார்க்காமல் பார்க்கிறேன் கண்களை நினையாமல் நினைக்கிறேன் சிந்தையை English
