Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யெகோவா நிசி

யெகோவா நிசி யெகோவா ஷம்மா எபிநேசரே
காண்பவரே காப்பவரே சர்வ வல்லவரே-2

ஹ…ஹல்லேலுயா
ஹஹஹ…ஹல்லேலுயா -2

1.மோசேயின் கைத்தடியை உனக்கு தந்திடுவார்
எதிரே வரும் செங்கடலை விலக செய்திடுவார்-2
அற்புதங்கள் செய்பவர் உனக்கு முன்னே செல்கிறார் -2
ஹ…ஹல்லேலுயா
யெகோவா நிசி

2.நோவாவின் பெட்டகத்தை உனக்கு தந்திடுவார்
பாய்ந்துவரும் பெருவெள்ளத்தில் உன்னை காத்திடுவார் -2
அற்புதங்கள் செய்பவர் உனக்கு முன்னே செல்கிறார் -2
ஹ…ஹல்லேலுயா
யெகோவா நிசி

3.தாவிதீன் அபிஷேகத்தை உனக்கு தந்திடுவார்
பயமுறுத்தும் கோலியாத்தை முறியடித்திடுவார்-2
அற்புதங்கள் செய்பவர் உனக்கு முன்னே செல்கிறார் -2
ஹ…ஹல்லேலுயா
யெகோவா நிசி

Yehovah Nissi Yehovah Shamma – யெகோவா நிசி Lyrics in English

yekovaa nisi yekovaa shammaa epinaesarae
kaannpavarae kaappavarae sarva vallavarae-2

ha…hallaeluyaa
hahaha…hallaeluyaa -2

1.moseyin kaiththatiyai unakku thanthiduvaar
ethirae varum sengadalai vilaka seythiduvaar-2
arputhangal seypavar unakku munnae selkiraar -2
ha…hallaeluyaa
yekovaa nisi

2.Nnovaavin pettakaththai unakku thanthiduvaar
paaynthuvarum peruvellaththil unnai kaaththiduvaar -2
arputhangal seypavar unakku munnae selkiraar -2
ha…hallaeluyaa
yekovaa nisi

3.thaavitheen apishaekaththai unakku thanthiduvaar
payamuruththum koliyaaththai muriyatiththiduvaar-2
arputhangal seypavar unakku munnae selkiraar -2
ha…hallaeluyaa
yekovaa nisi

PowerPoint Presentation Slides for the song Yehovah Nissi Yehovah Shamma – யெகோவா நிசி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யெகோவா நிசி PPT
Yehovah Nissi Yehovah Shamma PPT

உனக்கு யெகோவா நிசி ஹ…ஹல்லேலுயா தந்திடுவார் அற்புதங்கள் செய்பவர் முன்னே செல்கிறார் ஷம்மா எபிநேசரே காண்பவரே காப்பவரே சர்வ வல்லவரே ஹஹஹ…ஹல்லேலுயா மோசேயின் கைத்தடியை எதிரே English