தானியேல் 2:35
அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.
Tamil Indian Revised Version
அப்பொழுது அந்த இரும்பும், களிமண்ணும், வெண்கலமும், வெள்ளியும், பொன்னும் முழுவதும் நொறுங்குண்டு, கோடைக்காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடைக்காமல் காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோனது; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய மலையாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.
Tamil Easy Reading Version
பிறகு அந்த இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, தங்கம் எல்லாம் ஒரே நேரத்தில் துண்டுத் துண்டாக நொறுங்கியது. அவை, கோடைக் காலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப் போன்று இருந்தன. அவற்றில், எதுவும் மிச்சமில்லாமல் அவை காற்றினால் அடித்துக் கொண்டு போகப்பட்டது. அங்கு ஒரு சிலை இருந்தது என்று எவராலும் சொல்லமுடியாதபடி இருந்தது. பிறகு சிலையைத் தாக்கிய அக்கல்பெரிய மலையாகி அந்தப் பூமி முழுவதையும் நிரப்பியது.
Thiru Viviliam
அப்பொழுது இரும்பு, களிமண், வெண்கலம், வெள்ளி, பொன் ஆகியவையாவும் நொறுங்கி, கோடை காலத்தில் கதிரடிக்கும் களத்துப் பதரைப் போல் ஆயின. அவற்றின் அடையாளம் இராதபடி காற்று அவற்றை அடித்துக் கொண்டு போய்விட்டது; ஆனால் சிலையை மோதிய அந்தக் கல் பெரிய மலை ஆகி உலகம் முழுவதையும் நிரப்பிற்று.⒫
King James Version (KJV)
Then was the iron, the clay, the brass, the silver, and the gold, broken to pieces together, and became like the chaff of the summer threshingfloors; and the wind carried them away, that no place was found for them: and the stone that smote the image became a great mountain, and filled the whole earth.
American Standard Version (ASV)
Then was the iron, the clay, the brass, the silver, and the gold, broken in pieces together, and became like the chaff of the summer threshing-floors; and the wind carried them away, so that no place was found for them: and the stone that smote the image became a great mountain, and filled the whole earth.
Bible in Basic English (BBE)
Then the iron and the earth, the brass and the silver and the gold, were smashed together, and became like the dust on the floors where grain is crushed in summer; and the wind took them away so that no sign of them was to be seen: and the stone which gave the image a blow became a great mountain, covering all the earth.
Darby English Bible (DBY)
Then was the iron, the clay, the brass, the silver, and the gold broken in pieces together, and they became like the chaff of the summer threshing-floors; and the wind carried them away, and no place was found for them. And the stone that smote the image became a great mountain, and filled the whole earth.
World English Bible (WEB)
Then was the iron, the clay, the brass, the silver, and the gold, broken in pieces together, and became like the chaff of the summer threshing floors; and the wind carried them away, so that no place was found for them: and the stone that struck the image became a great mountain, and filled the whole earth.
Young’s Literal Translation (YLT)
then broken small together have been the iron, the clay, the brass, the silver, and the gold, and they have been as chaff from the summer threshing-floor, and carried them away hath the wind, and no place hath been found for them: and the stone that smote the image hath become a great mountain, and hath filled all the land.
தானியேல் Daniel 2:35
அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு, கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று; அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று; சிலையை மோதின கல்லோவென்றால், ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று.
Then was the iron, the clay, the brass, the silver, and the gold, broken to pieces together, and became like the chaff of the summer threshingfloors; and the wind carried them away, that no place was found for them: and the stone that smote the image became a great mountain, and filled the whole earth.
Then | בֵּאדַ֣יִן | bēʾdayin | bay-DA-yeen |
was the iron, | דָּ֣קוּ | dāqû | DA-koo |
the clay, | כַחֲדָ֡ה | kaḥădâ | ha-huh-DA |
brass, the | פַּרְזְלָא֩ | parzĕlāʾ | pahr-zeh-LA |
the silver, | חַסְפָּ֨א | ḥaspāʾ | hahs-PA |
and the gold, | נְחָשָׁ֜א | nĕḥāšāʾ | neh-ha-SHA |
pieces to broken | כַּסְפָּ֣א | kaspāʾ | kahs-PA |
together, | וְדַהֲבָ֗א | wĕdahăbāʾ | veh-da-huh-VA |
and became | וַהֲווֹ֙ | wahăwô | va-huh-VOH |
chaff the like | כְּע֣וּר | kĕʿûr | keh-OOR |
of | מִן | min | meen |
the summer | אִדְּרֵי | ʾiddĕrê | ee-deh-RAY |
threshingfloors; | קַ֔יִט | qayiṭ | KA-yeet |
wind the and | וּנְשָׂ֤א | ûnĕśāʾ | oo-neh-SA |
carried away, | הִמּוֹן֙ | himmôn | hee-MONE |
them | רוּחָ֔א | rûḥāʾ | roo-HA |
that | וְכָל | wĕkāl | veh-HAHL |
no | אֲתַ֖ר | ʾătar | uh-TAHR |
place | לָא | lāʾ | la |
was found | הִשְׁתֲּכַ֣ח | hištăkaḥ | heesh-tuh-HAHK |
stone the and them: for | לְה֑וֹן | lĕhôn | leh-HONE |
that | וְאַבְנָ֣א׀ | wĕʾabnāʾ | veh-av-NA |
smote | דִּֽי | dî | dee |
the image | מְחָ֣ת | mĕḥāt | meh-HAHT |
became | לְצַלְמָ֗א | lĕṣalmāʾ | leh-tsahl-MA |
great a | הֲוָ֛ת | hăwāt | huh-VAHT |
mountain, | לְט֥וּר | lĕṭûr | leh-TOOR |
and filled | רַ֖ב | rab | rahv |
the whole | וּמְלָ֥את | ûmĕlāt | oo-meh-LAHT |
earth. | כָּל | kāl | kahl |
אַרְעָֽא׃ | ʾarʿāʾ | ar-AH |
தானியேல் 2:35 in English
Tags அப்பொழுது அந்த இரும்பும் களிமண்ணும் வெண்கலமும் வெள்ளியும் பொன்னும் ஏகமாய் நொறுங்குண்டு கோடைகாலத்தில் போரடிக்கிற களத்திலிருந்து பறந்துபோகிற பதரைப்போலாயிற்று அவைகளுக்கு ஒரு இடமும் கிடையாதபடி காற்று அவைகளை அடித்துக்கொண்டுபோயிற்று சிலையை மோதின கல்லோவென்றால் ஒரு பெரிய பர்வதமாகி பூமியையெல்லாம் நிரப்பிற்று
Daniel 2:35 in Tamil Concordance Daniel 2:35 in Tamil Interlinear Daniel 2:35 in Tamil Image
Read Full Chapter : Daniel 2