Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பின் தெய்வமே என்னை

அன்பின் தெய்வமே என்னை
நடத்தும் தெய்வமே – நன்றியோடு
உம்மைப் பாடுவேன் -நான்

பிறந்த நாள்முதல் இந்தநாள் வரை
எத்தனையோ நன்மை செய்தீரே
ஐயா எத்தனையோ நன்மை செய்தீரே

சிறுமையானவனைத் தூக்கி எடுத்தீரே
அளவில்லாமல் ஆசீர்வதித்தீரே
இது அதிசயம் அதிசயம் தானே

புதிய கிருபையால் என்னை தாங்குகின்றீரே
புதிய வழியில் நடத்துகின்றீரே
இது ஆச்சரியம் ஆச்சரியம் தானே

பரம குயவனே உமது கரங்களில்
என்னையும் கொடுத்து விட்டேனே
உம் சித்தம் போல என்னை நடத்துமே

Anbin deivame ennai Lyrics in English

Anpin theyvamae ennai nadaththum theyvamae – nantiyodu ummaip paaduvaen -naanpirantha naalmuthal inthanaal varai eththanaiyo nanmai seytheerae aiyaa eththanaiyo nanmai seytheeraesiraுmaiyaanavanaith thookki eduththeerae alavillaamal aaseervathiththeerae ithu athisayam athisayam thaanaeputhiya kirupaiyaal ennai thaangukinteerae puthiya valiyil nadaththukinteerae ithu aachchariyam aachchariyam thaanaeparama kuyavanae umathu karangalil ennaiyum koduththu vittaேnae um siththam pola ennai nadaththumae

PowerPoint Presentation Slides for the song Anbin deivame ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பின் தெய்வமே என்னை PPT
Anbin Deivame Ennai PPT

Anbin deivame ennai Song Meaning

The goddess of love is me
Host God – with gratitude
I will sing you

From birth to date
You have done so much good
Sir, you have done so much good

You picked up the little one
You have blessed me immeasurably
It's a miracle

You sustain me with new grace
You conduct in a new way
It's a surprise surprise

In Thy arms, O great potter
I have given myself too
Treat me according to your will

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்னை தெய்வமே எத்தனையோ நன்மை அதிசயம் ஆச்சரியம் அன்பின் நடத்தும் நன்றியோடு உம்மைப் பாடுவேன் நான்பிறந்த நாள்முதல் இந்தநாள் செய்தீரே ஐயா செய்தீரேசிறுமையானவனைத் தூக்கி எடுத்தீரே English