என் பரலோக ராஜாவிற்கு முன்பாக
நான் ஒன்றுமில்லை
என்னை படைத்த என் தெய்வத்திற்கு
முன்பாக நான் ஒன்றுமில்லை
என்னை உருவாக்கின தெய்வமும்
இயேசு தான்- என்னை வாழ வைத்த
தெய்வமும் இயேசு தான்
என்னை இயக்குகின்ற தெய்வமும்
இயேசு தான் – என்னை நடத்துகின்ற
தெய்வமும் இயேசு தான்
என்னை தேடி வந்த தெய்வமும்
இயேசு தான்- என்னை உயர்த்தி
வைத்த தெய்வமும் இயேசு தான்
என்னை அபிஷேகித்த தெய்வமும்
இயேசு தான்- என்னை ஆசீர்வதித்த
தெய்வமும் இயேசு தான்
En paraloga rajavukku Lyrics in English
En paraloka raajaavirku munpaaka naan ontumillai ennai pataiththa en theyvaththirku munpaaka naan ontumillaiennai uruvaakkina theyvamum Yesu thaan- ennai vaala vaiththa theyvamum Yesu thaan ennai iyakkukinta theyvamum Yesu thaan – ennai nadaththukinta theyvamum Yesu thaanennai thaeti vantha theyvamum Yesu thaan- ennai uyarththi vaiththa theyvamum Yesu thaan ennai apishaekiththa theyvamum Yesu thaan- ennai aaseervathiththa theyvamum Yesu thaan
PowerPoint Presentation Slides for the song En paraloga rajavukku
by clicking the fullscreen button in the Top left.
Or you can download என் பரலோக ராஜாவிற்கு முன்பாக PPT
En Paraloga Rajavukku PPT
En paraloga rajavukku Song Meaning
Before my heavenly King
I am nothing
To my God who created me
Before I was nothing
God who created me
Jesus is the one who made me live
God is also Jesus
And the goddess who directs me
Jesus is the one who guides me
God is also Jesus
The goddess who came looking for me
It's Jesus - lift me up
God is also Jesus
And the goddess who anointed me
It is Jesus who has blessed me
God is also Jesus
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
தெய்வமும் இயேசு என்னை முன்பாக வைத்த பரலோக ராஜாவிற்கு ஒன்றுமில்லை படைத்த தெய்வத்திற்கு ஒன்றுமில்லைஎன்னை உருவாக்கின வாழ இயக்குகின்ற நடத்துகின்ற தான்என்னை தேடி உயர்த்தி அபிஷேகித்த English
