நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே
உன்மேல் அன்பு வைத்த தெய்வத்தை
மறந்து எங்கே போகிறாய் – நீ
கோடி கோடியாய் நீ பணத்தை சேர்த்தாலும்
அதை கொண்டு செல்ல முடியாதே
அந்த பணம் உன்னை ஏமாற்றும்
உலகத்தின் அன்புக்காய்
நீ அலைந்து திரிகின்றாயோ
அந்த அன்பு உன்னை ஏமாற்றும்
மனம்போன போக்கிலே போகின்ற மனிதனே
கொஞ்சம் திரும்பு மனம் திரும்பு
வழி ஒன்றே ஒன்று தான்
வழி இயேசு இயேசு தான்
Nilai illatha ulagathile Lyrics in English
Nilaiyillaatha ulakaththilae vaalum manithanae unmael anpu vaiththa theyvaththai maranthu engae pokiraay – neekoti kotiyaay nee panaththai serththaalum athai konndu sella mutiyaathae antha panam unnai aemaattaுmulakaththin anpukkaay nee alainthu thirikintayo antha anpu unnai aemaattaுmmanampona pokkilae pokinta manithanae konjam thirumpu manam thirumpu vali onte ontu thaan vali Yesu Yesu thaan
PowerPoint Presentation Slides for the song Nilai illatha ulagathile
by clicking the fullscreen button in the Top left.
Or you can download நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே PPT
Nilai Illatha Ulagathile PPT
Nilai illatha ulagathile Song Meaning
Man living in an unstable world
God who loved you
Where are you going to forget – you
Even if you add crores of money
It cannot be carried
That money will cheat you
Love of the world
Are you wandering?
That love will deceive you
A man who is going on a crazy path
Go back and change your mind
There is only one way
Jesus is the way
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
மனிதனே அன்பு உன்னை திரும்பு வழி இயேசு நிலையில்லாத உலகத்திலே வாழும் உன்மேல் வைத்த தெய்வத்தை மறந்து எங்கே போகிறாய் நீகோடி கோடியாய் பணத்தை சேர்த்தாலும் English
