Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அறுப்பின் காலமே இது இரட்சிப்பின் நேரமே

அறுப்பின் காலமே இது இரட்சிப்பின் நேரமே
அறுவடை மிகுதியே
இது ஆண்டவர் வேளையே

துதியின் ஆடையை நான் அணிந்து கொள்வேனே
தூய தேவனையே நான் பாடுவேன்

தூசியை உதறி விட்டு முன்னே செல்வோம்
இயேசுவின் பின்னால்
கழுத்தின் கட்டுகள் எல்லாம் விலக்கினார் இயேசு
எழும்பிப் பிரகாசிப்பேன் உமக்காய்

கானல் நீர் போன்றதே இந்த உலகின் செல்வங்கள்
கானல் நீர் போன்றதே இது சூழ்ச்சியே
உலகின் செல்வத்திற்காய் பரலோகம் இழக்க மாட்டேன்
பரலோகம் செல்வதே என் வாஞ்சையே

ஆபேல் போலவே சிறந்ததைத் தருகின்றேன்
ஆபேல் போலவே தருகின்றேன்
காயின் போலவே இழிவானதைத் தரமாட்டேன்
மேலானதைச் செய்வேன் உமக்காய்

Aruppin Kaalamae Lyrics in English

Araுppin kaalamae ithu iratchippin naeramae araுvatai mikuthiyae ithu aanndavar vaelaiyaethuthiyin aataiyai naan anninthu kolvaenae thooya thaevanaiyae naan paaduvaenthoosiyai uthari vittu munnae selvom Yesuvin pinnaal kaluththin kattukal ellaam vilakkinaar Yesu elumpip pirakaasippaen umakkaaykaanal neer pontathae intha ulakin selvangal kaanal neer pontathae ithu soolchchiyae ulakin selvaththirkaay Paralokam ilakka maattaேn Paralokam selvathae en vaanjaiyaeaapael polavae siranthathaith tharukinten aapael polavae tharukinten kaayin polavae ilivaanathaith tharamaattaேn maelaanathaich seyvaen umakkaay

PowerPoint Presentation Slides for the song Aruppin Kaalamae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அறுப்பின் காலமே இது இரட்சிப்பின் நேரமே PPT
Aruppin Kaalamae PPT

போலவே நீர் போன்றதே உலகின் பரலோகம் தருகின்றேன் அறுப்பின் காலமே இரட்சிப்பின் நேரமே அறுவடை மிகுதியே ஆண்டவர் வேளையேதுதியின் ஆடையை அணிந்து கொள்வேனே தூய தேவனையே English