இஸ்ரவேலே
கர்த்தரை நம்பு – 2
இஸ்ரவேலே
அவர் உன் துணையும் கேடகமானவர் – 2
புழுதியிலிருந்து தூக்கி விடுவார்
குப்பையிலிருந்து உயர்த்திடுவார் – 2
பிரபுக்களோடும் ராஜாக்களோடும்
உட்கார செய்பவர் உனக்கு உண்டு – 2
அவர் உன்னை விட்டு விலகுவதில்லை
அவர் உன்னை என்றும் கைவிடுவதில்லை – 2
உள்ளங்கையில் வரைந்தவர் அவர்
உன்னை என்றும் மறப்பதுமில்லை – 2
அக்கினி மீது நீ நடக்கும் போதும்
ஆறுகளை நீ கடக்கும் போதும் – 2
அக்கினி பற்றாது ஆறுகள் புரளாது
ஆண்டவர் உன்னோடு இருப்பதாலே -2
Isravelae Kartharai Nambu Lyrics in English
Isravaelae karththarai nampu – 2 isravaelae avar un thunnaiyum kaedakamaanavar – 2puluthiyilirunthu thookki viduvaar kuppaiyilirunthu uyarththiduvaar – 2 pirapukkalodum raajaakkalodum utkaara seypavar unakku unndu – 2avar unnai vittu vilakuvathillai avar unnai entum kaividuvathillai – 2 ullangaiyil varainthavar avar unnai entum marappathumillai – 2akkini meethu nee nadakkum pothum aaraுkalai nee kadakkum pothum – 2 akkini pattaாthu aaraுkal puralaathu aanndavar unnodu iruppathaalae -2
PowerPoint Presentation Slides for the song Isravelae Kartharai Nambu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download கர்த்தரை நம்பு PPT
Isravelae Kartharai Nambu PPT
Isravelae Kartharai Nambu Song Meaning
Israel
Trust in God – 2
Israel
He is your companion and shield – 2
He will lift it from the dust
Raises from the trash – 2
With nobles and kings
You have a sitter – 2
He never leaves you
He will never abandon you – 2
He is the one who drew on the palm
Never forget you – 2
You walk on fire enough
Even when you cross rivers – 2
Rivers cannot overflow without fire
Because the Lord is with you -2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உன்னை இஸ்ரவேலே அக்கினி போதும் கர்த்தரை நம்பு துணையும் கேடகமானவர் புழுதியிலிருந்து தூக்கி விடுவார் குப்பையிலிருந்து உயர்த்திடுவார் பிரபுக்களோடும் ராஜாக்களோடும் உட்கார செய்பவர் உனக்கு உண்டு English
