🏠 Lyrics Chords Bible

கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே

கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே

கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே
எனக்குள் வாசம் செய்பவரே – 2

கிருபைமேல் கிருபை தருபவரே
நிர்மூலம் ஆகாமல் காப்பவரே
புதிய உடன்படிக்கை செய்தவரே
என்னைசேர்க்க மீண்டும் வருபவரே

உம் கிருபை என்றும் உள்ளது,
எந்நாளும் மாறாதது
உம் கிருபை என்றும் உள்ளது,
எந்நாளும் விலகாதது – 2

தொலைந்த என்னை தேடி வந்த
நல்ல மெய்ப்பன் நீரே – 2
ஒருபோதும் என்னை புறம்பே தள்ளாமல்
மார்பில் அணைபவரே – 2
— உம் கிருபை

என்னில் விசுவாசம் பெருக செய்யும்
ஜீவ அப்பம் நீரே – 2
பரிசுத்த பந்தியில் என்னை போஷித்து
தாகம் தீர்ப்பவரே – 2
— உம் கிருபை

இழந்த வருஷத்தை திரும்ப தந்திடும் யெகோவா கர்த்தர் நீரே – 2
அதிசயமாக என்னை நடத்தி
துதிக்க செய்பவரே – 2
— உம் கிருபை

இதுவரை என்னை ஏந்தி, சுமந்து,
தாங்கி நடத்தினீரே – 2
நரைவயது மட்டும் என்னை தாங்கி
தப்புவித்து நடத்துவீரே – 2
— உம் கிருபை

Kirupaiyum Saththiyamum Nirainthavarae Lyrics in English

Kirupaiyum saththiyamum nirainthavarae Enakkul vaasam seypavarae – 2 Kirupaimael kirupai tharupavarae Nirmoolam aakaamal kaappavarae Puthiya udanpatikkai seythavarae Ennaiserkka meenndum varupavarae Um kirupai entum ullathu, Ennaalum maaraathathu Um kirupai entum ullathu, Ennaalum vilakaathathu – 2 Tholaintha ennai thaeti vantha Nalla meyppan neerae – 2 Orupothum ennai purampae thallaamal Maarpil annaipavarae – 2 — um kirupai Ennil visuvaasam peruka seyyum Jeeva appam neerae – 2 Parisuththa panthiyil ennai poshiththu Thaakam theerppavarae – 2 — um kirupai Ilantha varushaththai thirumpa thanthidum yekovaa Karththar neerae – 2 Athisayamaaka ennai nadaththi Thuthikka seypavarae – 2 — um kirupai Ithuvarai ennai aenthi, sumanthu, Thaangi nadaththineerae – 2 Naraivayathu mattum ennai thaangi Thappuviththu nadaththuveerae – 2 — um kirupai

PowerPoint Presentation Slides for the song Kirupaiyum Saththiyamum Nirainthavarae

by clicking the fullscreen button in the Top left. Or you can download Kirupaiyum Saththiyamum Nirainthavarae PPT

கிருபையும் சத்தியமும் நிறைந்தவரே Kirupaiyum saththiyamum nirainthavarae எனக்குள் வாசம் செய்பவரே – 2 Enakkul vaasam seypavarae – 2 கிருபைமேல் கிருபை தருபவரே Kirupaimael kirupai tharupavarae நிர்மூலம் ஆகாமல் காப்பவரே Nirmoolam aakaamal kaappavarae புதிய உடன்படிக்கை செய்தவரே Puthiya udanpatikkai seythavarae என்னைசேர்க்க மீண்டும் வருபவரே Ennaiserkka meenndum varupavarae உம் கிருபை என்றும் உள்ளது, Um kirupai entum ullathu, எந்நாளும் மாறாதது Ennaalum maaraathathu உம் கிருபை என்றும் உள்ளது, Um kirupai entum ullathu, எந்நாளும் விலகாதது – 2 Ennaalum vilakaathathu – 2 தொலைந்த என்னை தேடி வந்த Tholaintha ennai thaeti vantha நல்ல மெய்ப்பன் நீரே – 2 Nalla meyppan neerae – 2 ஒருபோதும் என்னை புறம்பே தள்ளாமல் Orupothum ennai purampae thallaamal மார்பில் அணைபவரே – 2 Maarpil annaipavarae – 2 — உம் கிருபை — um kirupai என்னில் விசுவாசம் பெருக செய்யும் Ennil visuvaasam peruka seyyum ஜீவ அப்பம் நீரே – 2 Jeeva appam neerae – 2 பரிசுத்த பந்தியில் என்னை போஷித்து Parisuththa panthiyil ennai poshiththu தாகம் தீர்ப்பவரே – 2 Thaakam theerppavarae – 2 — உம் கிருபை — um kirupai இழந்த வருஷத்தை திரும்ப தந்திடும் யெகோவா கர்த்தர் நீரே – 2 Ilantha varushaththai thirumpa thanthidum yekovaa Karththar neerae – 2 அதிசயமாக என்னை நடத்தி Athisayamaaka ennai nadaththi துதிக்க செய்பவரே – 2 Thuthikka seypavarae – 2 — உம் கிருபை — um kirupai இதுவரை என்னை ஏந்தி, சுமந்து, Ithuvarai ennai aenthi, sumanthu, தாங்கி நடத்தினீரே – 2 Thaangi nadaththineerae – 2 நரைவயது மட்டும் என்னை தாங்கி Naraivayathu mattum ennai thaangi தப்புவித்து நடத்துவீரே – 2 Thappuviththu nadaththuveerae – 2 — உம் கிருபை — um kirupai
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Naan Payappadum Naalilae
  4. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  5. Mulu Ullathal Ummai Thuthipaen
  6. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  7. Thooya Aaviya Ootrungappa
  8. Yesu Inbamaanavar Yesu
  9. Ungka Nesam Periyathu
  10. Belamalithemai Puthu Vazhikalil
  11. Varam Thara Vaa Manuvaelaa
  12. Thinam Thinam Nam Devanaiyae
  13. Sorndhu Pogadhae Manamae
  14. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar
  15. Um Anbai Pol Engu