🏠 Lyrics Chords Bible

நல்லாவி ஊற்றும் தேவா-

நல்லாவி ஊற்றும் தேவா-

நல்லாவி ஊற்றும் தேவா
நற்கனி நான் தர நித்தம் துதிபாட
நல்லாவி ஊற்றும் தேவா

1. பெந்தெகோஸ்தே நாளிலே
உந்தனாவி ஈந்தீரே
இந்த வேளையில் இறங்கிடுவீரே
விந்தை செய் விண் ஆவியே – நல்லாவி

2. மெத்த அசுத்தன் நானே
சுத்தாவி கொண்டெனையே
சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே
சத்திய பரிசுத்தனே – நல்லாவி

3. ஆவியின் கனி ஒன்பதும்
மேவி நான் தந்திடவும்
ஜீவியமெல்லாம் புவி மீதிலே
சுவிசேஷ பணியாற்றவும் – நல்லாவி

4. பாவம் செய்யாதிருக்க
பாரில் சாட்சி பகர
பார் மீட்க வந்த பரமனையே
பாரோர்க்கு எடுத்துரைக்க – நல்லாவி

நல்லாவி ஊற்றும் தேவா- Nallaavi Oottrum Deva Lyrics in English

Nallaavi oottaுm thaevaa Narkani naan thara niththam thuthipaada Nallaavi oottaுm thaevaa 1. Penthekosthae naalilae Unthanaavi eentheerae Intha vaelaiyil irangiduveerae Vinthai sey vinn aaviyae – nallaavi 2. Meththa asuththan naanae Suththaavi konndenaiyae Siththam vaiththentum suththam seyveerae Saththiya Parisuththanae – nallaavi 3. Aaviyin kani onpathum Maevi naan thanthidavum Jeeviyamellaam puvi meethilae Suvisesha panniyaattavum – nallaavi 4. Paavam seyyaathirukka Paaril saatchi pakara Paar meetka vantha paramanaiyae Paarorkku eduththuraikka – nallaavi

PowerPoint Presentation Slides for the song நல்லாவி ஊற்றும் தேவா- Nallaavi Oottrum Deva

by clicking the fullscreen button in the Top left. Or you can download நல்லாவி ஊற்றும் தேவா- Nallaavi Oottrum Deva PPT Nallaavi Oottrum Deva PPT

நல்லாவி ஊற்றும் தேவா Nallaavi oottaுm thaevaa நற்கனி நான் தர நித்தம் துதிபாட Narkani naan thara niththam thuthipaada நல்லாவி ஊற்றும் தேவா Nallaavi oottaுm thaevaa 1. பெந்தெகோஸ்தே நாளிலே 1. Penthekosthae naalilae உந்தனாவி ஈந்தீரே Unthanaavi eentheerae இந்த வேளையில் இறங்கிடுவீரே Intha vaelaiyil irangiduveerae விந்தை செய் விண் ஆவியே – நல்லாவி Vinthai sey vinn aaviyae – nallaavi 2. மெத்த அசுத்தன் நானே 2. Meththa asuththan naanae சுத்தாவி கொண்டெனையே Suththaavi konndenaiyae சித்தம் வைத்தென்றும் சுத்தம் செய்வீரே Siththam vaiththentum suththam seyveerae சத்திய பரிசுத்தனே – நல்லாவி Saththiya Parisuththanae – nallaavi 3. ஆவியின் கனி ஒன்பதும் 3. Aaviyin kani onpathum மேவி நான் தந்திடவும் Maevi naan thanthidavum ஜீவியமெல்லாம் புவி மீதிலே Jeeviyamellaam puvi meethilae சுவிசேஷ பணியாற்றவும் – நல்லாவி Suvisesha panniyaattavum – nallaavi 4. பாவம் செய்யாதிருக்க 4. Paavam seyyaathirukka பாரில் சாட்சி பகர Paaril saatchi pakara பார் மீட்க வந்த பரமனையே Paar meetka vantha paramanaiyae பாரோர்க்கு எடுத்துரைக்க – நல்லாவி Paarorkku eduththuraikka – nallaavi
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar