Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

பாடுவேன் ஆடுவேன்

பாடுவேன் ஆடுவேன்
மகிழ் கொண்டாடுவேன்
நன்மைகள் செய்தாரே
எந்நாளும் துதிப்பேன்

அச்சமில்லை பயமும் இல்லையே
நேசருக்காய் ஆடிப்பாடுவேன்
அல்லேலூயா அல்லேலூயா

இயேசுவின் நாமத்தில்
சாத்தானை ஜெயிப்பேன்
கிறிஸ்துவின் இரத்தத்தால்
நுகங்கள் முறிப்பேன்

இச்சையை ஜெயிப்பேன்
எட்டி எட்டி உதைப்பேன்
கர்த்தரின் பெலத்தால்
மோட்சம் சேர்வேன்

Paaduven aaduven Lyrics in English

Paaduvaen aaduvaen makil konndaaduvaen nanmaikal seythaarae ennaalum thuthippaenachchamillai payamum illaiyae naesarukkaay aatippaaduvaen Alleluya AlleluyaYesuvin naamaththil saaththaanai jeyippaen Kristhuvin iraththaththaal nukangal murippaenichchaைyai jeyippaen etti etti uthaippaen karththarin pelaththaal motcham servaen

PowerPoint Presentation Slides for the song Paaduven aaduven

by clicking the fullscreen button in the Top left.
Or you can download பாடுவேன் ஆடுவேன் PPT
Paaduven Aaduven PPT

Paaduven aaduven Song Meaning

I will sing and dance
I will celebrate
Do the benefits
I will praise you every day

No fear and no fear
I will sing with love
Hallelujah Hallelujah

In the name of Jesus
I will defeat Satan
By the blood of Christ
I will break the yokes

I will overcome desire
I will kick
By the power of God
I will join Moksha

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஜெயிப்பேன் எட்டி பாடுவேன் ஆடுவேன் மகிழ் கொண்டாடுவேன் நன்மைகள் செய்தாரே எந்நாளும் துதிப்பேன்அச்சமில்லை பயமும் இல்லையே நேசருக்காய் ஆடிப்பாடுவேன் அல்லேலூயா அல்லேலூயாஇயேசுவின் நாமத்தில் சாத்தானை கிறிஸ்துவின் English