உந்தன் சித்தம் போல என்னை
ஒவ்வொரு நாளும் நடத்தும்
எந்தன் சித்தம் போல அல்ல
என் பிதாவே என் தேவனே
இன்பமுள்ள ஜீவியமோ
அதிக செல்வம் மேன்மைகளோ
துன்பமற்ற வாழ்வுகளோ
தேடவில்லையே அடியான்
நேர் வழியோ நிரப்பானதோ
நீண்டதுவோ குறுகியதோ
பாரம் சுமந்தோடுவதோ
பாரில் பாக்கியமானதுவே
ஏது நலமென்ற்றிய
இல்லை ஞானம் என்னில் நாதா
தீதிலா நாமம் நிமித்தம்
நீதி வழியில் திருப்பி
அக்கினி மேக ஸ்தம்பங்களில்
அடியேனை என்றும் நடத்தி
அனுதினமும் கூட இருந்து
அப்பனே ஆசீர்வதியும்
Unthan Stham Pola Lyrics in English
Unthan siththam pola ennai ovvoru naalum nadaththum enthan siththam pola alla en pithaavae en thaevanae inpamulla jeeviyamo athika selvam maenmaikalo thunpamatta vaalvukalo thaedavillaiyae atiyaan naer valiyo nirappaanatho neenndathuvo kuraுkiyatho paaram sumanthoduvatho paaril paakkiyamaanathuvae aethu nalamenta்riya illai njaanam ennil naathaa theethilaa naamam nimiththam neethi valiyil thiruppi akkini maeka sthampangalil atiyaenai entum nadaththi anuthinamum kooda irunthu appanae aaseervathiyum
PowerPoint Presentation Slides for the song Unthan Stham Pola
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உந்தன் சித்தம் போல என்னை PPT
Unthan Stham Pola PPT
Unthan Stham Pola Song Meaning
Me as your will
Conducted every day
Not according to anyone's will
My Father is my God
Happy life
Greater wealth and excellence
A life without suffering
Servant did not search
Direct or complementary
Long or short
Carrying the burden
Blessed is the bar
Which is good
No, wisdom is not in me
Because of the name Didila
Return to the path of justice
In pillars of fiery cloud
Treat the slave forever
Even from everyday
Father bless you
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
சித்தம் உந்தன் என்னைஒவ்வொரு நாளும் நடத்தும் எந்தன் அல்ல பிதாவே தேவனே இன்பமுள்ள ஜீவியமோ செல்வம் மேன்மைகளோ துன்பமற்ற வாழ்வுகளோ தேடவில்லையே அடியான் நேர் வழியோ English
