🏠 Lyrics Chords Bible

பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்

பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார்
விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க

அவரே வெளிச்சம் அவரே சத்தியம்
அவரே நித்தியம் அவரே நிச்சயம்

மண்ணில் சமாதானம் விண்ணிலும்
மகிழ்ச்சி என்றென்றும் தொனிக்க
நம் மன்னன் பிறந்தார்

தூதர் சேனைகள் எக்காளம் முழங்க
எந்நாளும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார்

மாந்தர் யாவரும் போற்றி பாடுங்கள்
நாதன் இயேசுவை வாழ்த்தி பாடுங்கள்

Piranthar piranthar Lyrics in English

Piranthaar piranthaar Kristhu piranthaar Vinnnnilum mannnnilum vetti mulanga Avarae velichcham avarae saththiyam Avarae niththiyam avarae nichchayam Mannnnil samaathaanam vinnnnilum Makilchchi ententum thonikka Nam mannan piranthaar Thoothar senaikal ekkaalam mulanga Ennaalum thonikka nam mannan piranthaar Maanthar yaavarum potti paadungal Naathan Yesuvai vaalththi paadungal

PowerPoint Presentation Slides for the song Piranthar piranthar

by clicking the fullscreen button in the Top left. Or you can download Piranthar piranthar PPT Piranthar Piranthar PPT

பிறந்தார் பிறந்தார் கிறிஸ்து பிறந்தார் Piranthaar piranthaar Kristhu piranthaar விண்ணிலும் மண்ணிலும் வெற்றி முழங்க Vinnnnilum mannnnilum vetti mulanga அவரே வெளிச்சம் அவரே சத்தியம் Avarae velichcham avarae saththiyam அவரே நித்தியம் அவரே நிச்சயம் Avarae niththiyam avarae nichchayam மண்ணில் சமாதானம் விண்ணிலும் Mannnnil samaathaanam vinnnnilum மகிழ்ச்சி என்றென்றும் தொனிக்க Makilchchi ententum thonikka நம் மன்னன் பிறந்தார் Nam mannan piranthaar தூதர் சேனைகள் எக்காளம் முழங்க Thoothar senaikal ekkaalam mulanga எந்நாளும் தொனிக்க நம் மன்னன் பிறந்தார் Ennaalum thonikka nam mannan piranthaar மாந்தர் யாவரும் போற்றி பாடுங்கள் Maanthar yaavarum potti paadungal நாதன் இயேசுவை வாழ்த்தி பாடுங்கள் Naathan Yesuvai vaalththi paadungal
English

Related

  1. Enthan Siraiyiruppai Neer Maatruveer
  2. Sakalamum Ummaalae Undaanathu
  3. Kirupaiyum Saththiyamum Nirainthavarae
  4. Naan Payappadum Naalilae
  5. Ithuvarai Nadathineer Iniyum Nadathuveer
  6. Mulu Ullathal Ummai Thuthipaen
  7. Sthotharipaen Naan - Mulumanathai ஸ்தோத்தரிப்பேன் நான்
  8. Thooya Aaviya Ootrungappa
  9. Yesu Inbamaanavar Yesu
  10. Ungka Nesam Periyathu
  11. Belamalithemai Puthu Vazhikalil
  12. Varam Thara Vaa Manuvaelaa
  13. Thinam Thinam Nam Devanaiyae
  14. Sorndhu Pogadhae Manamae
  15. Thadaigalai Udaikiravar Ungal Munnae Pogiraar