Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

சோர்ந்து போகாதே என் நண்பனே

சோர்ந்து போகாதே என் நண்பனே
மனம் உடைந்து போகாதே என் பிரியமே
கடும் புயல் வரினும் காற்று வீசினும்
கலங்காதே மனமே

ஆத்ம நேசர் முன் செல்கையில்
நான் என்றுமே அஞ்சிடேன்
என் கரம்பிடித்து தம் மகிமைதனில்
அவர் தினமும் நடத்துவார்

இயேசு உன்னை தேற்றிடுவார்
இயேசு உன்னை காத்திடுவார்
இயேசு உன்னை உயர்த்துவார் நண்பனே

நண்பர் உன்னை கைவிட்டாலும்
நம்பினோர் உன்னை தள்ளி விட்டாலும்
நீ கலங்காதே திகையாதே
உன் இயேசு இருக்கின்றார்

Sornthu pogathe en nanbane Lyrics in English

Sornthu pokaathae en nannpanae manam utainthu pokaathae en piriyamae kadum puyal varinum kaattaு veesinum kalangaathae manamaeaathma naesar mun selkaiyil naan entumae anjitaen en karampitiththu tham makimaithanil avar thinamum nadaththuvaarYesu unnai thaettiduvaar Yesu unnai kaaththiduvaar Yesu unnai uyarththuvaar nannpanaenannpar unnai kaivittalum nampinor unnai thalli vittalum nee kalangaathae thikaiyaathae un Yesu irukkintar

PowerPoint Presentation Slides for the song Sornthu pogathe en nanbane

by clicking the fullscreen button in the Top left.
Or you can download சோர்ந்து போகாதே என் நண்பனே PPT
Sornthu Pogathe En Nanbane PPT

Sornthu pogathe en nanbane Song Meaning

Don't be discouraged my friend
Don't be heartbroken my love
Heavy storm and wind blowing
The mind is disturbed

Going before Atma Neser
I was always afraid
Hold my hand in His glory
He conducts daily

Jesus will test you
Jesus will watch over you
Jesus will lift you up my friend

Even if a friend abandons you
Even if the believers reject you
Don't be dismayed
Your Jesus is there

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உன்னை இயேசு போகாதே கலங்காதே சோர்ந்து நண்பனே மனம் உடைந்து பிரியமே கடும் புயல் வரினும் காற்று வீசினும் மனமேஆத்ம நேசர் முன் செல்கையில் என்றுமே English