Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

வசந்த காலம் வந்தது

வசந்த காலம் வந்தது
இறைவன் வருகை சமீபமே
கணக்கைக் கேட்கும் நாளிதோ
வெகுவிரைவில் நெருங்குதே

ஆமென் ஆமென் அல்லேலூயா
இயேசுவே நீர் வாருமே

வேதத்தை நீ மறவாதே
தீர்க்கன் உரைத்த உண்மையே
மறந்தால் உந்தன் பிள்ளைகளை
மறப்பேன் என்பதும் திண்ணமே

கண்கள் யாவும் காணுதே
உண்மை உன்னிலே தேடுதே
மன்னர் இயேசுவின் உருவமாய்
உன்னை அவர்கள் காணட்டும்

Gift Immanuel – Vasantha Kaalam vanthathu Lyrics in English

vasantha kaalam vanthathu
iraivan varukai sameepamae
kanakkaik kaetkum naalitho
vekuviraivil nerunguthae

aamen aamen allaelooyaa
Yesuvae neer vaarumae

vaethaththai nee maravaathae
theerkkan uraiththa unnmaiyae
maranthaal unthan pillaikalai
marappaen enpathum thinnnamae

kannkal yaavum kaanuthae
unnmai unnilae thaeduthae
mannar Yesuvin uruvamaay
unnai avarkal kaanattum

PowerPoint Presentation Slides for the song Gift Immanuel – Vasantha Kaalam vanthathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download வசந்த காலம் வந்தது PPT
Vasantha Kaalam vanthathu PPT

ஆமென் வசந்த காலம் வந்தது இறைவன் வருகை சமீபமே கணக்கைக் கேட்கும் நாளிதோ வெகுவிரைவில் நெருங்குதே அல்லேலூயா இயேசுவே நீர் வாருமே வேதத்தை மறவாதே தீர்க்கன் English