Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அன்பாய் ஒரு வார்த்தை சொல்லும்

அன்பாய் ஒரு வார்த்தை சொல்லும்
நன்றாய் என் வாழ்க்கை மாறும்
உம் சொல்லால் வெளிச்சம் உதிக்கும்
உம் வாக்கினால் எல்லாம் வாய்க்கும்

நீர் சொல்ல எல்லாம் ஆகும்
நீர் கட்டளையிடவே நிற்கும்
நீர் வாக்கு மாறா தேவன்
உம் வார்த்தையை பற்றி கொள்வேன்

உலர்ந்த வாழ்வு இனி செழிப்பாய் மாறிடும்
பசுமை மரத்தைப்போல் அழகாய் துளிர்த்திடும்

உமது வசனம் என் ஜீவன் காத்திடும்
உமது வார்த்தை என் வாழ்வை மாற்றிடும்

வானமும் பூமியும் ஒழிந்துபோனாலும்
வசனம் ஒருபோதும் அழிந்து போவதில்லை

Lenin Lael – Anpai Oru Varththai sollum Lyrics in English

anpaay oru vaarththai sollum
nantay en vaalkkai maarum
um sollaal velichcham uthikkum
um vaakkinaal ellaam vaaykkum

neer solla ellaam aakum
neer kattalaiyidavae nirkum
neer vaakku maaraa thaevan
um vaarththaiyai patti kolvaen

ularntha vaalvu ini selippaay maaridum
pasumai maraththaippol alakaay thulirththidum

umathu vasanam en jeevan kaaththidum
umathu vaarththai en vaalvai maattidum

vaanamum poomiyum olinthuponaalum
vasanam orupothum alinthu povathillai

PowerPoint Presentation Slides for the song Lenin Lael – Anpai Oru Varththai sollum

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அன்பாய் ஒரு வார்த்தை சொல்லும் PPT
Anpai Oru Varththai sollum PPT

உம் நீர் வார்த்தை உமது வசனம் அன்பாய் சொல்லும் நன்றாய் வாழ்க்கை மாறும் சொல்லால் வெளிச்சம் உதிக்கும் வாக்கினால் வாய்க்கும் சொல்ல கட்டளையிடவே நிற்கும் வாக்கு English