உம்மை பாடாத நாட்களும் இல்லையே
உம்மை தேடாத நாட்களும் இல்லையே
உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்
உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – உம்மை
வெள்ளியை புடமிடும் போல என்னை புடமிட்டீர்
அதனால் நான் சுத்தமானேனே
பொன்னாக விளங்கச் செய்தீரே – உம்மை
பொருத்தனைகள் நிறைவேற்றி ஸ்தோத்திரங்கள் செலுத்துவேன்
ஆராதித்து உம்மை உயர்த்துவேன்
நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை – உம்மை
என் அலைச்சல்களை எண்ணினீர் கண்ணீரும் துருத்தியில்
வைத்து நன்மை தருபவரே
நம்புவேன் நான் எல்லா நாளிலும் – உம்மை
Ummai Paadada Naatkalum Lyrics in English
Ummai paadaatha naatkalum illaiyae ummai thaedaatha naatkalum illaiyaeummaiyallaamal yaarai naan naesippaen umakkaaka allaamal yaarukkaaka vaaluvaen nampungappaa unthan pillaiyai – ummaivelliyai pudamidum pola ennai pudamittir athanaal naan suththamaanaenae ponnaaka vilangach seytheerae – ummaiporuththanaikal niraivaetti sthoththirangal seluththuvaen aaraathiththu ummai uyarththuvaen nampungappaa unthan pillaiyai – ummaien alaichchalkalai ennnnineer kannnneerum thuruththiyil vaiththu nanmai tharupavarae nampuvaen naan ellaa naalilum – ummai
PowerPoint Presentation Slides for the song Ummai Paadada Naatkalum
by clicking the fullscreen button in the Top left.
Or you can download உம்மை பாடாத நாட்களும் இல்லையே PPT
Ummai Paadada Naatkalum PPT
Ummai Paadada Naatkalum Song Meaning
There are no days when I don't sing you
There are no days when I don't look for you
Who will I love but you?
Who would I live for but you?
Trust your child – you
You polished me like you polish silver
So I am clean
Thou hast made gold shine
I will fulfill the wishes and pay my respects
I will worship you and lift you up
Trust your child – you
Count my wanderings and tears in the accordion
You are the benefactor
I will believe in you all day
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மை நாட்களும் நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை பாடாத இல்லையே தேடாத இல்லையேஉம்மையல்லாமல் யாரை நேசிப்பேன் உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன் உம்மைவெள்ளியை புடமிடும் என்னை புடமிட்டீர் English
