Full Screen Chords ?
   🏠  Lyrics  Chords  Bible 

யாக்கோபைப் போல நான் போராடுவேன்

யாக்கோபைப் போல நான் போராடுவேன்
எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்
விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை
நான் விட மாட்டேன்

அன்னாளைப் போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன்
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன்

கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
எலியாவின் தேவனே
இறங்கி வாருமையா

தாவீதைப் போல அனுதினமும்
துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
கோலியாத் வந்தாலும்
இயேசு நாமத்திலே முறியடிப்பேன்

yakoba pola naan Lyrics in English

Yaakkopaip pola naan poraaduvaen eliyaavaip pola naan jepiththiduvaen vidamaattaேn vidamaattaேn yaakkopai naan vida maattaேnannaalaip pola aalayaththil aluthu naan jepiththiduvaen en thukkam santhoshamaay maaraுm varai jepiththiduvaenkaarmael parvathaththil nintiduvaen akkini irangum varai jepiththiduvaen eliyaavin thaevanae irangi vaarumaiyaathaaveethaip pola anuthinamum thuthiththu naan makilnthiduvaen koliyaath vanthaalum Yesu naamaththilae muriyatippaen

PowerPoint Presentation Slides for the song yakoba pola naan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யாக்கோபைப் போல நான் போராடுவேன் PPT
Yakoba Pola Naan PPT

yakoba pola naan Song Meaning

I will fight like Jacob
I will pray like Elijah
I will not let go, I will not let go of Jacob
I won't let go

Like Anna in the temple
I will cry and pray
My sorrow is joy
I will pray until it changes

I will stand on Mount Carmel
I will pray until the fire descends
God of Elijah
Come on down

Everyday like David
I will rejoice in praise
Even if Goliath comes
I will overcome in Jesus name

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஜெபித்திடுவேன் விடமாட்டேன் யாக்கோபைப் போராடுவேன் எலியாவைப் யாக்கோபை மாட்டேன்அன்னாளைப் ஆலயத்தில் அழுது துக்கம் சந்தோஷமாய் மாறும் ஜெபித்திடுவேன்கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன் அக்கினி இறங்கும் எலியாவின் தேவனே English