கலாத்தியர் 4:15

கலாத்தியர் 4:15
அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்த பாக்கியம் எங்கே? உங்கள் கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கக்கூடுமானால், அப்படியும் செய்திருப்பீர்களென்று உங்களுக்குச் சாட்சியாயிருக்கிறேன்.

Tamil Indian Revised Version
அப்பொழுது நீங்கள் கொண்டிருந்த ஆனந்தபாக்கியம் எங்கே? உங்களுடைய கண்களைப் பிடுங்கி எனக்குக் கொடுக்கமுடியும் என்றால், அதையும் செய்திருப்பீர்கள் என்று உங்களுக்குச் சாட்சியாக இருக்கிறேன்.

Tamil Easy Reading Version
அப்போது நீங்கள் மகிழ்ச்சியாக இருந்தீர்கள். இப்போது அந்த மகிழ்ச்சி எங்கே போயிற்று? எனக்கு உதவுவதற்காக நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தீர்கள் என்று நினைக்கிறேன். உங்களால் முடியுமானால் உங்கள் கண்களையும் பிடுங்கி எடுத்து எனக்குத் தரத் தயாராக இருந்தீர்கள்.

திருவிவிலியம்
என்னை ஏற்றுக் கொள்வது ஒரு பெரும் பேறு என்றும் கருதினீர்கள். அந்த மனநிலை இப்பொழுது எங்கே? முடிந்திருந்தால் உங்கள் கண்களையும் எனக்காகப் பிடுங்கிக் கொடுத்திருப்பீர்கள்! உங்களைப்பற்றி நான் இதை உறுதியாகச் சொல்லமுடியும்.

King James Version (KJV)
Where is then the blessedness ye spake of? for I bear you record, that, if it had been possible, ye would have plucked out your own eyes, and have given them to me.

American Standard Version (ASV)
Where then is that gratulation of yourselves? for I bear you witness, that, if possible, ye would have plucked out your eyes and given them to me.

Bible in Basic English (BBE)
Where then is that happy condition of yours? because I give you witness, that, if possible, you would have taken out your eyes and given them to me.

Darby English Bible (DBY)
What then [was] your blessedness? for I bear you witness that, if possible, plucking out your own eyes ye would have given [them] to me.

World English Bible (WEB)
What was the blessing you enjoyed? For I testify to you that, if possible, you would have plucked out your eyes and given them to me.

Young's Literal Translation (YLT)
what then was your happiness? for I testify to you, that if possible, your eyes having plucked out, ye would have given to me;

கலாத்தியர் Galatians 4:15

Where τίς tis tees
then οὖν oun oon
is ἧν ēn ane
the ho oh
blessedness μακαρισμὸς makarismos ma-ka-ree-SMOSE
ye spake of? ὑμῶν hymōn yoo-MONE
I bear record, μαρτυρῶ martyreō mahr-tyoo-RAY-oh
for γὰρ gar gahr
you ὑμῖν hymin yoo-MEEN
that, ὅτι hoti OH-tee
if εἰ ei ee
possible, δυνατὸν dynatos thyoo-na-TOSE
τοὺς ho oh
eyes, ὀφθαλμοὺς ophthalmos oh-fthahl-MOSE
your own ὑμῶν hymōn yoo-MONE
ye would have plucked out ἐξορύξαντες exoryssō ayks-oh-RYOOS-soh
ἂν an an
and have given them ἐδώκατέ didōmi THEE-thoh-mee
to me. μοι moi moo



Read Full Chapter : கலாத்தியர் 4

தமிழ் வேதாகமம்