மத்தேயு 27:22

மத்தேயு 27:22
பிலாத்து அவர்களை நோக்கி: அப்படியானால், கிறிஸ்து என்னப்படுகிற இயேசுவை நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அவனைச் சிலுவையில் அறையவேண்டும் என்று எல்லாரும் சொன்னார்கள்.


மத்தேயு 27:22 ஆங்கிலத்தில்

pilaaththu Avarkalai Nnokki: Appatiyaanaal, Kiristhu Ennappadukira Yesuvai Naan Enna Seyyavaenndum Entu Kaettan. Avanaich Siluvaiyil Araiyavaenndum Entu Ellaarum Sonnaarkal.


முழு அதிகாரம் வாசிக்க : மத்தேயு 27